காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்!
காசோலை மோசடி வழக்கு! நடிகர் விமலுக்கு அபராதம்! காசோலை மோசடி வழக்கை இழுத்தடிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்த நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னர் வகையறா படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்பு, அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. … Read more