அடுத்த ஆப்பு யாருக்கு?? மீண்டும் தொடங்கிய வருமானவரி சோதனை !!
அடுத்த ஆப்பு யாருக்கு?? மீண்டும் தொடங்கிய வருமானவரி சோதனை !! மீண்டும் வருமான வரித்துறையினர் கரூரில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அவரது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் … Read more