ஏங்க! என்னங்க இப்படி இருக்கிங்க! உங்க நண்பர்களா இது?
1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நதியா. இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்ப பார்த்த மாதிரி இப்பவும் இருக்கீங்க மேடம் என்று சொல்லும் அளவிற்கு இவரது இன்றும் மாறாத இளமை பல படங்களில் நடித்து வருகிறார். துணை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த … Read more