திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!! கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்ட அமுல் நிறுவனம்!!
திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!! கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்ட அமுல் நிறுவனம்!! உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு … Read more