வெள்ளை முடியை எளிமையாக கறுப்பாக மாற்ற வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்!
வெள்ளை முடியை எளிமையாக கறுப்பாக மாற்ற வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்! ஒரு சிலருக்கு தலைமுடி வெள்ளையாக இருக்கும். அவர்கள் அனைவரும் வெள்ளை முடியை கறுப்பாக மாற்றுவதற்கு ஹேர்டை பயன்படுத்துவார்கள். அவ்வாறு ஹேர்டை பயன்படுத்தும் பொழுது தலைமுடி உடனடியாக கறுப்பாக மாறும். ஆனால் நாளடைவில் தலைமுடியானது கறுப்பாக இல்லாமல் செம்பட்டை வண்ணத்தில் மாறிவிடும். செம்பட்டையாக மாறிய தலைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு மீண்டும் ஹேர்டை பயன்படுத்த வேண்டும். தற்பொழுது இந்த பதிவில் இயற்கையாகவே வெறும் இரண்டு … Read more