பெண்களுக்கு இந்த கருவி  பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !..

Tamil Nadu is the first place in fitting this device to women !! High officials are praising the doctors !..

பெண்களுக்கு இந்த கருவி  பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !.. சென்னையில் தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை கருவி பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக மத்திய அரசு விருதும் வழங்கிவயுள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பகிர்ந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  காலரா நோய் தொடர்ந்து அதிகரிப்பு! பீதியில் மக்கள்!

Cholera continues to increase in these areas in Tamil Nadu! People in panic!

  தமிழகத்தில் இந்த பகுதிகளில்  காலரா நோய் தொடர்ந்து அதிகரிப்பு! பீதியில் மக்கள்! கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் … Read more