ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!!

ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!! அடால்ப் ஹிட்லர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று 80 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு அளித்துள்ளது. ஜெர்மனி நாட்டில் 1933 முதல் 1945 வரை அடால்ப் ஹிட்லர் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. அடால்ப் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இவருடைய நாஜி கட்சியை சேர்ந்தவர்கள் ஜெர்மனி … Read more

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more

’தர்பார்’ நஷ்டம் என்பது உண்மையா? ரஜினியை மிரட்டுகிறார்களா விநியோகிஸ்தர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது இந்த நிலையில் திடீரென நேற்று ஒரு சில விநியோகஸ்தர்கள் தங்களுக்கு தர்பார் படத்தால் பெரும் நஷ்டம் என்றும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கேட்டு கூடினார்கள். … Read more