தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்!

The announcement made by the central government! The law will be extended for six more months!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும் சட்டம்! மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து ,அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டது. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள திராப் ,சாங்லாங் மற்றும் லாங்க்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. … Read more

கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து மேலும் ஒருவர் யூ ட்டியூப் விமர்சனத்தால் கைது.!!

மும்பையில் வடகிழக்கு மக்களை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் நாகலாந்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்மணி, ஹேமா செளத்ரி என்றும் இவர் ஒரு விலங்கு நல ஆர்வலர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.   ஹேமா செளத்ரி கடந்த ஜூலை 7 ஆம் தேதி தனது யூட்டியூப்பில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார். அதில் வடகிழக்கு மக்களைப் பற்றி அநாகரிகமாக பேசியது பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் நாகலாந்து … Read more