நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். தொழிலதிபரான ஜெயக்குமார் கடந்த இரண்டாம் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு முதல் அவரை காணவில்லை. அவரின் உறவினர்கள் பல இடங்களிலும் … Read more