இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா??

Now you can travel without a visa!! Do you know where??

இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா?? ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் இப்பொழுது எல்லாம் … Read more

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

உலகிலேயே முதல் முறையாக 2 வயதிற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி … Read more