இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!!
இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!! சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக வடகிழக்கு டெல்லியில் வாகனங்களுக்கு தீவைப்பு, பொதுமக்கள் இறப்பு, போலீசார் இறப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடந்து முடிந்த நிலையில் தற்போது, டெல்லி இயல்பான நிலைக்கு மாறி வருகிறது. நேற்றே பல்வேறு கடைகள் திறக்கப்பட்ட வழக்கம்போல இயங்க ஆரம்பித்தன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் நடந்த வன்முறை மிக மோசமான சம்பவம், நேற்றைய சனிக்கிழமை … Read more