“அதிமுக நாதக” இந்த ஓட்டுகளெல்லாம் விஜய் க்கு தான்.. அடித்து கூறும் காங்கிரஸ் நிர்வாகி!!
“அதிமுக நாதக” இந்த ஓட்டுகளெல்லாம் விஜய் க்கு தான்.. அடித்து கூறும் காங்கிரஸ் நிர்வாகி!! விஜய்க்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 10% வாக்குகள் கிடைக்கும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ராகுல் காந்தி மற்றும் விஜய்-கிடையே நீண்ட கால நட்பு ஒன்று உள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற ராகுல் காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர்களது கூட்டணி அமையுமா என்று பலரது யோசனையாக உள்ளது. குறிப்பாக பாஜகவை … Read more