இந்த மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!
இந்த மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி! நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் பகுதி சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவர் கோழிப்பண்ணை அதிபர். இவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த கட்டிடம் மேஸ்திரி பாரத்சாரதி (45). மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பார்த்தசாரதி பணி செய்யும் பொழுது கால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். … Read more