உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!!
உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!! நம் ஊர் வயக்காடு மற்றும் தெருவோரங்களில் செழிப்பாக வளரும் மூலிகைகளில் ஒன்று ‘நாய் கடுகு’.இந்த செடியில் உள்ள விதை சமையலுக்கு பயன்படுத்தும் கடுகின் தோற்றத்தை ஒத்திருப்பதால் தான் இதற்கு நாய் கடுகு என்ற பெயர் வந்தது. இந்த நாய் கடுகு செடியின் வேர்,தண்டு,இலை,விதை அனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த செடியை பார்த்திருப்பீர்கள்.ஆனால் … Read more