மீண்டும் வேலையைக் காட்டும் வடிவேலு… லைகா நிறுவனம் அதிருப்தி!
மீண்டும் வேலையைக் காட்டும் வடிவேலு… லைகா நிறுவனம் அதிருப்தி! பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். … Read more