அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!!

அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!! மருத்துவ தாவரங்களில் ஒன்றான நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான கேன்சரை குணப்படுத்தக்கூடிய சக்தி நித்தியகல்யாணிக்கு உள்ளது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் உடம்பில் இருக்கக்கூடிய மருக்கள் தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி பிரச்சனையை தீர்க்கும் சக்தி இந்த தாவரத்திற்கு உள்ளது. இதை டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். முதலில் நித்திய கல்யாணியின் இலையையும் … Read more