தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!! தமிழகத்தில் பருவமழை காரணமாக தண்ணீரானது ஆங்காங்கே தேங்கி நிற்பதால் , டெங்குக் காய்ச்சல், தமிழகத்தில் அதிகளவு பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தும் விதமாகவுள்ளது. தற்போது கேரளாவில் நிபா வைரஸானது பரவி வருகின்றது. இந்த நிபா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளவும்,டெங்குக் காய்ச்சலின் பிடியிலிருந்து தப்பிக்கவும்,தமிழ்நாடு அரசு 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை … Read more

நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!!

நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!! கேரளா மாநிலத்தில் நிபா வைரல் மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கேரளா மாநிலத்தின் அருகே உள்ள மாஹே மாவட்டத்தில் மக்களும் மாணவ மாணவிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. நிபா வைரஸ் பரவலால் இது வரை இரண்டு பேர் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். … Read more