இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!
இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க! நம்மில் பலரும் குபேரன் – சிரிக்கும் புத்தர் சிலை இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் குபேரனுக்கும் சிரிக்கும் புத்தர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்தின் பொருளாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான … Read more