ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!!

New Scheme in Ration Shops!! This is applicable for this district only!!

ரேஷன் கடைகளில் புதிய திட்டம்!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் இது அமல்!! தமிழ்நாட்டில் தர்மபுரி  மற்றும் நீலகிரியில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவடைய உள்ளது. உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் இத்திட்டம் நாளை தொடங்க உள்ளது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,உணவுத்துறை அமைச்சர் சங்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா .ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் . … Read more

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்! 

Special camp for changing address on smart card! Use it now!

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்! ஒரு சிலர் தனது ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றி கொடுத்திருப்பார்கள் அல்லது சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள். என் முகவரி என்பது மிகவும் முக்கியமானது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒன்பது கிராமங்களில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் … Read more