12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி! தேனியில் இன்று தொடக்கம்! தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (02.07.2022) நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் ”கல்லூரி கனவு” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), . ஆ.மகாராஜன் அவர்கள், (ஆண்டிபட்டி) மற்றும் . கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் … Read more