முடியை வெட்டி ஆளே மாறிய சமந்தா!! டாம் பாய் லுக்கில் பார்த்து வியந்து போன ரசிகர்கள்!!
முடியை வெட்டி ஆளே மாறிய சமந்தா!! டாம் பாய் லுக்கில் பார்த்து வியந்து போன ரசிகர்கள்!! சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற … Read more