அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக  எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட் கேள்வி!!

Did he ask you to take the idol in procession?? Why are you doing politics with it?? iCourt Question!!

அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக  எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட்  கேள்வி!! விநாயகரே சிலை வைக்க கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. எப்பொழுதும் விநாயகர் சிலை நிறுவி பூஜை செய்த பின்னர் குறிப்பிட்ட சில நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை … Read more

சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! 

சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!  சுருக்குமடிவலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின விதியைக்காட்டி, 12 கடல் மைலுக்கு அப்பாலும் மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ். போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. … Read more