ஆத்திச்சூடியுடன் ஆரம்பித்த பட்ஜெட்: என்னென்ன சலுகைகள்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன் ஒளவையார் குறித்த முன்னுரையை குறிப்பிட்ட அவர் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம் *விவசாயிகளுக்கு “கிசான் கிரடிட் கார்டு” வழங்கப்படும் 6 ஆண்டுகளில் கடன் GDP 52% இருந்து 48% குறைந்துள்ளது 2022க்குள் விவசாயிகளின் வருமானம் … Read more

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!!

அல்வா கொடுத்து, பட்ஜெட் உருவாக்கும் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்..!! 2020-21 ஆம் வருடத்தின் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார். மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்யட உள்ளது. பொது பட்ஜெட் குறித்தான தகவல்களை தயாரிக்கும் ஊழியர்கள், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை வெளி நபர்களுடன் … Read more

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: எத்தனையாவது இடம் தெரியுமா? உலகின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 34வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத் 40 ஆவது இடத்தில் உள்ளதை அடுத்து அவரை நிர்மலா … Read more

8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை

8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றுடன் முடிவடையும் 2-வது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் 6.9 சதவிகிதமாக இருந்த ஜிடிபி இந்த ஆண்டு 4.5 சதவிகிதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியாவின் உண்மையான ஜிடிபி … Read more