நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி
நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதற்காக மதுரையில் அதிவேகமாக விழா ஏற்பாடு நடைபெற்றுவருவதோடு, பெரிய அளவில் பணம் செலவழித்து விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விழாவில் ஆவது நீட் தேர்வு ரகசியத்தையும், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக அறிவித்ததை பற்றியும் உதயநிதி பேசுவாரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு … Read more