அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!!
அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!! அஜித் உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சுற்றி இருக்கிறார். சமீபத்தில் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். அங்கிருந்த அவரது ரசிகர்களும் அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. ஏற்கனவே அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த மே 1 ஆம் … Read more