காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒன்று சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன. சீரகம் உடலில் உள்ள நீர்சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித் தள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்கவும் சீரகம் உதவி செய்கிறது. வாசனைப் பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை … Read more