நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் டாப் 10 உணவுகள்!!
நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் டாப் 10 உணவுகள்!! நமது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான நுரையீரலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். ஆக்சிஜனை நமது உடலுக்குள் செலுத்தி நாள் முழுவதும் ஆற்றலாக வைத்திருக்க நுரையீரல் உதவுகிறது. இவ்வாறு சுவாசிப்பதினால் காற்றில் உள்ள கிருமிகளால் விரைவிலேயே நுரையீரலானது பாதிப்படைந்து விடுகிறது. இது நம்மை சுற்றியுள்ள காரணங்கள் என்று கூறினாலும் நாம் செய்யும் சில தவறுகளாலும் நுரையீரல் அதிகளவு பாதிப்படைகிறது. அந்த வகையில் புகைப்பிடித்தல் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை … Read more