இந்த ஒரு பானம் போதும்!! புகை பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் எளிய முறை!!

0
79

இந்த ஒரு பானம் போதும்!! புகை பிடித்து  கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் எளிய முறை!!

ஒவ்வொரு மனித உடலிலும் நுரையீரல் செயல்படு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  நுரையீரல் இருந்தால் மட்டும் உயிர் வாழ முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. குறிப்பாக நுரையீரல் இல்லாமல் இருந்தால் மனிதன் உயிர் வாழ முடியாது. தற்போது எல்லாம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சுகாதாரமற்ற உணவுகள், பாஸ்ட் புட் உணவுகள் மாசுபட்ட மாசுபாடு அடைந்த காற்று குடிப் பழக்கங்கள், புகை பழக்கங்கள் போன்ற காரணங்களால் நுரையீரல் மாசடைந்து நுரையீரல் பிரச்சனை ஏற்படுகிறது. நுரையீரல் அழுக்கு படிந்து கருப்பு நிறமாக மாறி பிறகு நுரையீரல் முழுவதுமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால்  நுரையீரலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது அனைவரின் கடமையாக உள்ளது. மேலும் இயற்கையான காய்கறி பழங்கள் உணவுகளை உண்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும் குடிப்பழக்கம் புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் 90 சதவீதம் பாதிப்படைகிறது. எதனால் அவர்கள் உடனடியாக குடிப் பழக்கத்தையும் புகைப் பழக்கத்தை நிறுத்த வேண்டும். மேலும் நுரையீரலை சுத்தமாக வைத்துக் கொள்வது அனைவரின் கடமையாக உள்ளது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவைப்படும் பொருட்கள் அதிமதுரம்

ஒன்றரை கிளாஸ் தண்ணீர்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

இஞ்சிச்சாறு தேன்

செய்முறை

முதலில் அதிமதுரம் எடுத்துக்கொண்டு அதனை  சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக பொடி போன்ற அரைத்து கொள்ள வேண்டும். அந்த பொடியை ஒன்றரை கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மேலும் ஒரு கிளாஸ் தண்ணீர்  குறையும் அளவுக்கு நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் அதனை வடிகட்டி அதில் இஞ்சி சாறு ஒரு ஸ்பூன்  சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அதில் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை மூன்று நாட்கள் தூங்கும் முன் குடித்து வந்தால் முதலில் நுரையீரலில் இருக்கும் சளி வெளியேறும் நுரையீரல் சுத்தமாகும். நுரையீரல் இருக்கும் கருப்புத் தன்மை நீங்கும் இவ்வாறு செய்வதினால் நுரையீரல் மூன்று நாட்களில் சுத்தமாகிறது.

மேலும் இந்த வானம் இரவு தூங்கும் முன் மட்டும் குடிக்க வேண்டும்.   இரண்டு வாரம் மட்டும் குடிக்க வேண்டும். இதனை குடிக்கும் போது புகைப் பழக்கமும் குடிப் பழக்கமும் இருக்கவே கூடாது

மேலும் மூச்சுப் பயிற்சி செய்தால் நுரையீரல் இருக்கும் அனைத்து பிரச்சனையும் எளிதாக குணமாகும்.  அதனைத் தொடர்ந்து நீச்சல், சைக்கிள், ஓடுவது, நடப்பது போன்ற பயிற்சிகளை செய்வதால் நுரையீரல் பிரச்சனை சரியாகும். மேலும் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் நுரையீரல் சுத்தமாகும். நுரையீரல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்ணலாம்.

author avatar
Jeevitha