Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!!
Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!! நவீன காலத்தில் உலகம் உள்ளங்கையில் அடங்கி விட்டது. உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை ஓர் இடத்தில் இருந்து கொண்டு பார்க்கும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. சோசியல் மீடியா செயலிகளான மெட்டா, எக்ஸ், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நாம் நிறைய தகவல்களை பகிரவும், தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இதனால் நாட்டு நடப்பு, உலகில் நடக்கும் நிகழ்வு பற்றி எளிதில் அறிந்து கொள்ள … Read more