நெஞ்சு சளி வறட்டு இருமல் 5 நிமிடத்தில் குணமாக வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்!

Want to get rid of dry cough in 5 minutes? So just eat a spoonful of this!

நெஞ்சு சளி வறட்டு இருமல் 5 நிமிடத்தில் குணமாக வேண்டுமா? அப்போ இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள் போதும்! மார்பில் சளி கோர்த்துக் கொண்டாலோ, வறட்டு இருமல் வந்தாலோ கடுமையான பாதிப்பு ஏற்படும். வறட்டு இருமலால் தொண்டையில் வலி, புண் ஏற்படும். அதேபோல் நெஞ்சு சளி உருவானால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள சிலர் மாத்திரை உட்கொள்வார்கள். ஆனால் மாத்திரை ஒருசிலருக்கு ஒற்றுக் கொள்ளாமல் உபாதை ஏற்படுத்தும். எனவே விட்டில் உள்ள … Read more

நாள்பட்ட நெஞ்சு சளி ஒரே வாரத்தில் வெளியேற இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

Just eat this to get rid of chronic chest cold in one week!!

நாள்பட்ட நெஞ்சு சளி ஒரே வாரத்தில் வெளியேற இதை மட்டும் சாப்பிடுங்கள்!! நுரையீரலில் பல நாட்களாக சளி தங்கி விட்டால் தொண்டையானது எப்பொழுதும் கரகரப்பாக காணப்படும் குறிப்பாக புகை பிடிக்கும் ஆண்களுக்கு நெஞ்சு சளி என்பது சரியாகுது அவ்வளவு எளிதல்ல. அதுமட்டுமின்றி அவர்களுக்கு இந்த சலியானது மிகவும் இறுகிய நிலையில் காணப்படும் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இது மிகவும் நெருடலாக காணப்படும். இதுவே சிலருக்கு உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கிவிடும். இந்த நெஞ்சு சளி பிரச்சினையை வீட்டில் இருக்கும் … Read more