பாலாடையில் இருந்து வாசனை மிகுந்த நெய் தயாரிக்கும் முறை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!
பாலாடையில் இருந்து வாசனை மிகுந்த நெய் தயாரிக்கும் முறை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! உணவில் சுவையை கூட்டும் முக்கிய பொருள்களில் ஒன்று நெய்.இதில் வைட்டமின் ஏ,டி,இ,கே அதிகளவில் இருக்கிறது.இந்த நெய் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.இவை உடலில் இருக்கின்ற கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும்,தசைகளை வலுவாக்கவும்,கண் பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது.அதேபோல் மூளையின் செயல்பாடு மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதோடு ரத்த சுழற்சியையும் மேம்படுத்த உதவுகிறது. செரிமான பாதிப்பை நீக்குவதில் நெய்க்கு முக்கிய பங்கு … Read more