Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள்

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் இவற்றின் பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! மலை: மலை ஏறுவது போல கனவு வந்தால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் மற்றும்புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். மரணம்: மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும். பேய்: பேய் கனவில் வந்தால், உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும் ரகசியம் ஒன்றை நினைத்து நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். … Read more

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது. கடற்கரையில் … Read more

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !   கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார்.இவருடைய மனைவி அஸ்வினி.இவருக்கு வயது 22,இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சில மாதங்களில் அனுஶ்ரீ என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் குத்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடும் வழக்கம் உடையவர். நேற்று விளக்கு ஏற்றி வைத்து தெய்வத்தை வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத … Read more