உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர். புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் வார்டு வரையறை உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இங்கு தேர்தல் நடத்த தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட … Read more