சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் போல வலம் வந்த ஆசாமிகள்! நோயாளிகள் அதிர்ச்சி!
சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் போல வலம் வந்த ஆசாமிகள்! நோயாளிகள் அதிர்ச்சி! சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று 2 வாலிபர்கள் டாக்டர் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு வந்தனர். பின்னர் இருவரும் நேராக கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர் . பிறகு அங்கிருந்த செவிலியரிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை கூறும் படியும் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த செவிலியர் இது குறித்து மருத்துவமனை டீன் வள்ளி … Read more