தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன??
தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?? பிரதமர் நரேந்திர மோடி வரும் முப்பதாம் தேதி தமிழகம் வர உள்ளார். இவர் இதர செயல்பாடுகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்தாலும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இவர் வரும் அந்நாளில் தான் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது. பூஜையில் இவர் கலந்து கொள்ள அழைப்பு … Read more