தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் ! ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பட்டாஸ் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார்  நடித்த (சில நிமிடங்கள் மற்றும் இரண்டு பாட்டு) ‘தர்பார்’ படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியது. இந்நிலையில் முதல் காட்சி முடிந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக … Read more

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்! தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த 3, வேலையில்லா பட்டதாரி, மற்றும் ’மாரி’ ஆகிய மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதன் பின் மீண்டும் இணையாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது துரை செந்தில்குமார் இயக்கி வரும் ’பட்டாஸ்’ படத்தில் தனுஷ் நடிக்க அதில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது பட்டாஸ் படத்தின் … Read more

தனுஷின் பட்டாஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு

தனுஷின் பட்டாஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு

தனுஷின் பட்டாஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு! தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவரும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கடந்த வாரம் இந்த படத்தில் இடம் பெற்ற ‘சில்புரோ’ என்ற … Read more

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா?

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா?

ஒரே நாளில் ரஜினி, தனுஷ் படங்கள் ரிலீசா? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகிறது என்றால் தமிழ் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்களே தங்கள் படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்ய ரொம்பவே யோசிப்பார்கள். ஆனால் ரஜினியின் குடும்பத்திலேயே உள்ள தனுஷ் தனது படத்தை ரஜினி படம் ரிலீஸாகும் அதே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்பட பொங்கல் விருந்தாக ரிலீஸாகும் என ஏற்கனவே … Read more

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல்

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல்

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்: ‘பட்டாஸ்’ படத்தின் பரபரப்பான தகவல் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் அந்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியுள்ளது ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியமாக இந்த படத்தின் … Read more