இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!!
இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!! இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெருபாலும் பொருட்களை வாங்கி விட்டு பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகிறார்கள். இதிலும் குறிப்பாக யுபிஐ மூலம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. அதிக அளவில் பண பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகிறார்கள். மேலும் … Read more