மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு!

Happy news for central government employees! What is the percent increase in salary this month?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு! ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு  அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கம் உயர்ந்து வருகின்றது.அதன் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது.அந்த அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு … Read more

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பொது கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச சூழல் காரணமகா நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யலாம் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு!

Reserve Bank announced! Interest rate increase!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! வட்டி விகிதம் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நடப்பாண்டு முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தது .முதல் காலாண்டில் ஜிடிபி ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.உலகப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிர்ச்சிகளைத் ஏற்றுள்ளது. பணவீக்கம் ஏழு சதவீதமகா உள்ளது.மற்றும் ஆண்டின் மறு பாதியில் ஆறு சதவீதமாக இருக்கும் எனவும் … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!!

We are ready to help these countries!! Govt of India is amazing!!

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலதும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் திடீரென்று ஏற்பட்ட வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டில் மொத்த கோதுமை உற்பத்தி 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் … Read more