10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !
10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் ! கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினார்கள். நடப்பு ஆண்டில் தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு சென்று பொது தேர்வு எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் என்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு … Read more