10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 இல் தொடங்கி ஏப்ரல் 08 இல் முடிவடைந்தது.தமிழகம் முழுவதும் 8,94,264 மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து நேற்று(மே 10) காலை 9:30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.8,94,264 மாணவ மாணவிகளில் 8,18,743 பேர் முழு தேர்ச்சி பெற்றிருந்தனர். … Read more