இதற்கெல்லாம் இனி பத்திரப்பதிவு துறைக்கு போக தேவையில்லை!! சார்பதிவாளருக்கு போட்ட அதிரடி உத்தரவு!!
இதற்கெல்லாம் இனி பத்திரப்பதிவு துறைக்கு போக தேவையில்லை!! சார்பதிவாளருக்கு போட்ட அதிரடி உத்தரவு!! பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர்கள் பலர் சிறு சிறு பிழைகளுக்காக ஆவணத்தாரர்களை அவ்வபோது அழைத்து அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறான பிழைகளுக்கு இனி ஆவணத்தாரர்களை அழைக்கக்கூடாது என்று பதிவுத்துறை தலைவர் திட்டவட்டமாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல வேலைகளுக்காக வரும் நபர்களிடம் சார்பதிவாளர்கள் சிறு பிழைகளை சுட்டிக்காட்டி அலைக்கழித்து வருவதாக பதிவுத்துறை தலைவருக்கு புகார் சென்றுள்ளது. குறிப்பாக அவ்வாறு சுட்டிக்காட்டும் … Read more