பனம் பழம் சுட்டு சாப்பிடுங்கள்!! செலவு இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்!!

Panam Fruit Benefits

பனம் பழம் சுட்டு சாப்பிடுங்கள்!! செலவு இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்!! கோடை காலத்தில் விளைச்சலுக்கு வரக் கூடியவை நுங்கு.இவை உடலுக்கு குளிர்ச்சியை அள்ளி தருபவை.இந்த நுங்கை பறிக்காமல் விட்டால் அவை முற்றி பனம் பழமாக மாறும். இந்த பனம் பழத்தின் பெயரை சொன்னாலே அதன் வாசனை தான் முதலில் நினைவிற்கு வரும்.இதன் சதைப்பற்று கண்ணை பறிக்கும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.உங்களில் பலர் இந்த பழத்தை சுட்டு ருசித்திருப்பீர்கள். பனம்பழத்தில் நீர்ச்சத்து,நார்ச்சத்துக்கள்,வைட்டமின்கள்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,புரோட்டின், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் … Read more