பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!!
பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!! தினமும் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான செய்திகளை பார்த்தும், படித்தும் வருகிறோம். அந்த வகையில் தற்போது விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் குளிக்கின்ற பாத் டப்பில் இருந்து தலையே இல்லாமல் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த உடலின் நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதாவது, 62 வயதுடைய நபர் ஒருவர் … Read more