ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Free ride if in school uniform!! Transport department new order for conductors!!

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பை வருகிற 7ஆம் தேதி தள்ளி வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாடப்புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. … Read more