கூகுளின் புதிய அம்சம்!! இனி தேவையில்லாத ட்ராக்கர் கண்டறியப்படும்!!
கூகுளின் புதிய அம்சம்!! இனி தேவையில்லாத ட்ராக்கர் கண்டறியப்படும்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு என்று அனை,த்திற்குமே ஸ்மார்ட் போன்களை பயன் படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட் போன்களில் தேவையில்லாத ட்ராக்கர் வருவதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் இதனை தவிர்பதற்காக ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு கூகுள் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் தேவையில்லாத ட்ராக்கர்களை … Read more