தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் முத்துமணி கண்டபிரபு (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சாத்தான்குளம் காந்திநகர் தேர்வை சேர்ந்த செல்வம் மகன் முத்து பிரசாந்த் (28). இவர் மோட்டார் … Read more