குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! உத்திரபிரதேசம் மாநிலம் ஜூலைப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(35).இவருடைய மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு ஆயிஷா(4) என்ற பெண் குழந்தை உள்ளார். கணவன் மனைவி இருவரும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரிய வலசு அடுத்த சாணார்காடு பகுதியில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் ஆயிஷாவை அழைத்து செல்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல அப்துல் ரகுமான் ,ரேஷ்மா இருவரும் தறிபட்டறை வேலைக்கு தங்களது குழந்தையும் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் தறிப்பட்டறையில் … Read more