1 நிமிடத்தில் பற்களில் உள்ள கரை மறைய இதனை செய்தால் போதும்!!

1 நிமிடத்தில் பற்களில் உள்ள கரை மறைய இதனை செய்தால் போதும்!! தினம்தோறும் இருவேளை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறிவரும் பட்சத்தில் அதனை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை. குறைந்தபட்சம் சாப்பிட்ட பிறகு ஆவது வாயை நன்றாக கொப்பளித்து விட்டு தூங்குவது நல்லது. ஆனால் இதனை யாரும் செய்யாததால் பெரும் பாலானோருக்கு சொத்தை பல் மேலும் சாப்பிட்ட உணவுகள் பற்களில் ஒட்டிக்கொண்டு அதுவே கரையாக மாறுவது என உண்டாகிறது. இதனை எல்லாம் தவிர்க்க நமது … Read more