உயர்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! இந்த பாடத்தில் சேர கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!
உயர்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! இந்த பாடத்தில் சேர கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் 423 கணினி பயிற்றுநர்கள் வேலை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 4000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவு பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை 6,000 ரூபாய் உயர்த்தி இனி வரும் மாதங்களில் ரூ 10 ஆயிரம் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை … Read more