செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆயிரகணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று மயிலாடுதுறையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் … Read more

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!

Automatic Ticketing Machine! Again introduced in Chennai railway stations!

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more